முத்தரையர் குல மன்னர்கள்
October 11, 2019
Thananjaya Mutharaiyar Hd image
Thananjaya Mutharaiyar Hd Png image
HD PNG IMAGE DOWNLOAD LINK
HD PNG IMAGE DOWNLOAD LINK
தஞ்சாவூரை உருவாக்கிய மாமன்னர் தனஞ்சய முத்தரையர்.
இம்மன்னர் வல்லம் (தஞ்சை), திருச்சி, புதுக்கோட்டை ஆட்சிபுரிந்துள்ளார்.
கி.பி.7 நூற்றாண்டில் தன் பாட்டன் தனஞ்சயவர்ம முத்தரையரின் பெயரில் ஓர் நகரம் அமைத்து தனஞ்சாபுரி என பெயரிட்டார்.. அந்நகரமே காலப்போக்கில் தனஞ்சாவூர் என்றழைத்து தஞ்சாவூர் என வரலாற்று பெயராக நிலைத்துள்ளது.
#Thananjaya Mutharaiyar #Dhananjaya Mutharaiyar #Thanajaya Mutharaiyar #Dhanajaya Mutharaiyar #தனஞ்சய முத்தரையர்
முத்துராஜா நெட்வொர்க் -MUTHURAJA NETWORK